-->

how to unblock bajaj emi card


உங்களுடைய பஜாஜ் பைனான்ஸ் EMI card unlocke   கீழே கொடுக்கப்பட்டுள்ள பார்மட்டில்  email  அனுப்ப வேண்டும்

To  : wecare@bajajfinserv.in

CC  : sonnal.garg@bajajfinsev.in

Subject : My EMI card unblock

Dear sir

My EMI card was blocked i am pay my all emi clear please unblock my emi card

I have an existing EMI card with your concern my details are as follows:

Name                    : Prabhu.R
Mobile No            : 866××××156
Email ID                : ××××××@gmail.com
Emi card number: ×××× ×××× ×××× ××××     
                   
                       Thanking you
                          PRABHU.R

01.உங்களுடைய பஜாஜ் இஎம்ஐ கார்டு block  ஆக காரணம் நீங்கள் உங்களுடைய EMI தொகையை செலுத்தாமல் இருந்தால் உங்களுக்கு  EMI கார்டு லாக் ஆகிவிடும்  அல்லது உங்களுடைய பேங்க் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் குறைவாக இருந் EMI கார்டு லாக் ஆகிவிடும்

02.முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பார்மெட்டில்  நீங்கள் உங்கள்  ஜி மெயில் ஐடிக்கு மெயில் சென்ட் செய்ய வேண்டும்

03.முதலில்  உங்களுடைய பெயர் மற்றும் மொபைல் நம்பர்  இவர் பஜாஜ் கார்டு 16 டிஜிட்  காடு நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி கொடுத்து சென்ட் செய்யவேண்டும்

         Request for Loan moratorium

To  : wecare@bajajfinserv.in

CC  : sonnal.garg@bajajfinsev.in

Subject : Request for Loan moratorium

I have an existing Loan with your concern my details are as follows:

Name         : Prabhu.R
Loan No     : 459×××××××466
Mobile No : 866×××××59
Email ID     : ×××××@gmail.com

Would like to deter my EMI's till August 31 st 2020 so please processing my moratorium request. Please do the needful consider this in case the EMI's is deducted before process kindly refund them as well

                        Thanking you
                          PRABHU.R

உங்களுடைய பஜாஜ் பைனான்ஸ் லோன் மூன்று மாதம் கட்டுவதை நிறுத்தி வைக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள பார்மட்டில் ஜி மெயில் அனுப்பவும்


Post a Comment

3 Comments

  1. Bajaj finance la mobile vaanguna bro ellame katiiya chu but amnt bank la irundha Bajaj karanga eduthey irukanga Bajaj karanga kita keta bank karanga dha edutha nu soldra bank la keta Bajaj nu soldra idhu ku ena pandra dhu rply panninga nalla irukum

    ReplyDelete