இந்தியாவில் PUBG உள்பட 47 சீனா செயலிகளுக்கு தடை தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக 59 சீன செயலிகளுக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் மத்திய அரசு தடை விதித்தது தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 69 AE கீழ் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் டிக் டோக் யூசி ப்ரவுசர் கேம்ஸ்கேனர் ஹலோ டீச்சர் உள்ளிட்ட முக்கிய செய்திகள் தடை செய்யப்பட்ட நிலையில் அந்த 59 செயல்களுக்கும் கிளோனம் செயல்பட்டதாக மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது ஆனால் தடை செய்யப்பட்ட செயல்களின் பட்டியல் ஏதும் வெளியிடப்படவில்லை ஆன்லைன் கேமிங் சீன செயலியான பப்ஜி உள்ளிட்டவையும் இந்த பட்டியலில் இடம்பெறும் என கூறப்படுகிறது மேலும் 250 சீன பயணிகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
ரேஷன் கடைகளில் முக கவசம் இலவசமாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார் 13 கோடியே 49 லட்சம் மறுபயன்பாடு துணி முகக் கவசங்கள் வழங்க ஏற்பாடு
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு இன்று மறு வாய்ப்பு 289 மையங்களில் நடைபெறும் தேர்வுக்காக பேருந்து வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் தயார்
சமூக வலைதளங்களில் தேவையில்லாத கருத்துக்களை வெளியிட்டால் கிரிமினல் நடவடிக்கை பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கலைக்கழகம் எச்சரிக்கை
நுண்கிருமிகள் மூலம் நடத்தப்படும் உயிரியல் போர் திறன்களை வளர்த்துக் கொள்ள பாகிஸ்தான் ராணுவம் சீனாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
corona ஊரடங்கு காலத்தில் சென்னையில் இருந்து நடிகர்கள் பரோட்டா சூரி விமல் ஆகியோர் கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர் கடந்த ஜூலை 17ஆம் தேதி கொடைக்கானல் நகரப் பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்துக்குள் உள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு சென்றுள்ளனர்
கம்பன் நகர் பகுதியை சேர்ந்த சிறுமியுடன் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த இலியாஸ் ஃபேஸ்புக்கில் நட்பாக பேசி வந்துள்ளார் நிலையில் சிறுமியை தனியாக வந்தவாசி புறவழி சாலையில் உள்ள சவுக்கு தோப்புக்கு அழைத்துச் சென்றவன் நண்பர்கள் பரக்கத் மற்றும் சூர்யா ஆகியோருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட விட்டு தப்பி உள்ளார் தகவல் அறிந்த பெற்றோர் சிறுமியை மீட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டனர்
0 Comments