-->

10th result 2020 tamil nadu SSLC result

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 10 தேதியில் வெளியிடப்பட உள்ளது திங்கட்கிழமை காலை ஒன்பது முப்பது மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகிறது இந்த தேர்வு முடிவுகளை www.tn result.nic.in என்ற இணையதளத்தில் பார்க்க முடியும் என்ன கல்வித்துறை அறிவித்துள்ளது

SSLC 10th result click here

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தைத் வரும் பன்னிரண்டாம் தேதி தயாரிப்பதில் செய்ய இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது

இந்தியா அமெரிக்கா பிரிட்டன் ரஷ்யா சீனா ஆகிய நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தடுப்பு மருந்து ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர் இங்கு மனிதர்கள் மீதான பரிசோதனையும் தீவிரமடைந்துள்ளது


டிக் டாக் திருடும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்றுக்கொள்ளாது என சீன அரசு ஊடகமான சீனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விற்பனை செய்ய வேண்டும் என கெடு விதித்துள்ள அமெரிக்கத் இல்லையெனில் அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்

இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சீன அரசு நாளிதழான டிக் டாக் திருட நினைக்கும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்காது என செய்தி வெளியிடப்பட்டுள்ளது

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் முறையில் ஸ்மார்ட்போன்கள் கணினிகள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளனர்

கொரோனா பரவலை அடுத்து சீனாவிலிருந்து பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன அவற்றை இந்தியாவில் தொழில் தொடங்க வரவேற்கும் வகையில் ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு ஸ்மார்ட்போன்களை தயாரித்து வழங்கும் 22 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க விண்ணப்பித்துள்ளனர்

ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனங்கள் உள்நாட்டுத் தேவைக்குப் போக 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஐபோன்கள் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளன ஐபோன்கள் மட்டுமின்றி கணினிகள் மடிக்கணினிகள் ஆகியவற்றையும் இவை தயாரிக்க உள்ளதாக 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது

ஆன்லைன் வகுப்புகளுக்கான பஞ்சாப் மாநிலத்தில் வரும் கல்வியாண்டில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது இதுதொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 50,000 ஸ்மார்ட்போன்கள் வினியோகம் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது

மீதமுள்ள ஸ்மார்ட்போன்களை வரும் நவம்பர் மாதத்திற்குள் வினியோகிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ஐநூற்று ஒரு கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்களில் பன்னிரண்டாம் வகுப்பு தொடர்பான படங்களுடன் கூடிய இ சேவ என்ற செயலியை பதிவிறக்கம் செய்யப்பட்டு இருக்கும் என பஞ்சாப் மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது


Post a Comment

0 Comments