amazon application மூலம் உங்களால் invoice bill download செய்ய முடியாது எனவே முதலில் உங்களுடைய மொபைலில் amazon application இருந்தால் உடனடியாக uninstall செய்ய வேண்டும் uninstall செய்யவில்லை என்றால் உங்களுடைய invoice bill download செய்ய முடியாது எனவே அமேசான் அப்ளிகேஷன் அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும்
பின்னர் உங்களுடைய mobile-ல் Google Chrome browser open செய்து desktop site option-னை select செய்ய வேண்டும் அதன்பின் கூகுள் குரோம் பிரவுசரில் amazon சர்ச் செய்ய வேண்டும் பின்னர் உங்களுடைய amazon account லாகின் செய்ய வேண்டும்
லாகின் செய்த பின்னர் உங்களுடைய your account setting ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் அதில் your orders என ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும் அதன் பின்னர் நீங்கள் amazon ல் இதுவரை எந்தெந்த பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிய பொருள்களின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களுக்கு இந்தப் பொருளுக்கான invoice bill உங்களுக்கு வேண்டுமா அதில் அந்தப் பொருளின் பெயர் கொடுத்திருக்கும் invoice என உங்களுடைய ரைட் சைடில் கொடுத்திருக்கும் invoice அந்த ஆப்ஷனை select செய்ய வேண்டும் invoice 1 and invoice 2 என கொடுத்திருப்போம் அதில் invoice 1 என்ற ஆப்ஷனை click செய்ய வேண்டும் அதன் பின்னர் உங்களுடைய அந்தப் பொருளுக்கான invoice bill டவுன்லோட் ஆகிவிடும்
இதேபோன்று நீங்கள் ஆன்லைனில் amazon invoice bill download செய்து கொள்ள முடியும்
flipkart invoice bill download
இதேபோல் flipkart invoice bill download எளிதில் உங்களுடைய மொபைல் மூலம் டவுன்லோட் செய்ய முடியும்
பின்னர் உங்களுடைய mobile-ல் Google Chrome browser open செய்து desktop site option-னை select செய்ய வேண்டும் அதன்பின் கூகுள் குரோம் பிரவுசரில் flipkart சர்ச் செய்ய வேண்டும் பின்னர் உங்களுடைய flipkart account லாகின் செய்ய வேண்டும்
login செய்த பின்னர் உங்களுடைய பெயர் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அதை click செய்ய வேண்டும் பின்னர் உங்களுக்கு list out வரும் அதில் orders என்ற ஆப்ஷனை click செய்ய வேண்டும்
அதன் பின்னர் நீங்கள் இதுவரை flipkart online shopping website வாங்கிய பெயர் கொடுத்திருக்கும் அதில் உங்களுக்கு எந்த பொருளுக்கான invoice bill தேவையோ அந்தப் பொருளின் பெயர் மேல் click செய்ய வேண்டும் அதன் பின்னர் உங்களுடைய ரைட் சைடில் download invoice என்ற ஆப்ஷனுக்கு கீழ் download என கொடுத்து இருக்கும் அதை click செய்தவுடன் உங்களுடைய அந்தப் பொருளுக்கான invoice bill download ஆகிவிடும் இதேபோன்று நீங்கள் flipkart online shopping website வாங்கிய அனைத்துப் பொருள்களுக்கும் invoice bill download செய்து கொள்ள முடியும் இந்த article உங்களுடைய comments கீழே தெரிவியுங்கள்
0 Comments