-->

how to apply bajaj finserv loan online

பஜாஜ் பைனான்ஸ் இல் loan apply செய்வது எப்படி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் இல் உள்ள type of payment option பற்றி எளிதில் தெரிந்துகொள்ளலாம்

snapay app download  


mobikwik wallet app download

bajaj finance app

முதலில் பஜாஜ் பைனான்ஸ் லோன் வாங்குவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு அப்ளிகேஷன் மூலம் நீங்கள் லோன் அப்ளை செய்ய முடியும் இந்த அப்ளிகேஷன் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது

இந்த mobikwik wallet அப்ளிகேஷன் மூலம் நீங்கள் பஜாஜ் பைனான்ஸ் இல் எளிதில் லோன் அப்ளை செய்ய முடியும் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து ஓபன் செய்யும் போது உங்களுடைய பஜாஜ் பைனான்ஸ் இல் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரின் மூலம் ஓபன் செய்ய வேண்டும் பின்னர் உங்களுடைய இஎம்ஐ கார்டு limit இருக்க வேண்டும் முதலில் இன்ஸ்டன்ட் லோன் ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்கும் இதை 3 தவணையாக நீங்கள் கட்ட முடியும் இந்த லோனை கட்டியபின் உங்களுக்கு 10,000 ரூபாய் லோன் அப்ளை செய்வதற்கான ஆப்ஷன் கிடைக்கும் mobikwik wallet அப்ளிகேஷனில் இன்ஸ்டன்ட் லோன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் பின்னர் உங்களுக்கு இந்த mobikwik wallet அக்கவுண்டில் உங்களுடைய லோன் amount உங்களுடைய mobikwik wallet கிரேட் ஆகிவிடும்

அதன் பின்னர் உங்களுடைய mobikwik wallet உள்ள பணத்தை நீங்கள் snapay என்ற அப்ளிகேஷன் மூலம் உங்களுடைய பணத்தை உங்களுடைய பேங்க் டிரான்ஸ்பர் செய்ய முடியும் இந்த snapay அப்ளிகேஷனின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது


Type of payment in Bajaj Finance

01.EMI OVERDUE 

இந்த பேமென்ட் முறையில் உங்களுடைய பஜாஜ் பைனான்ஸ் நீங்கள் உங்களுடைய மாத EMI தொகையை கட்டத் தவறினால் அதற்கான cheque bouncing charge இதில் கட்டவேண்டும் இந்த cheque bouncing charge ஆனது உங்களுடைய இஎம்ஐ பொருத்து வேறுபடும் தோராயமாக நீங்கள் 450 ரூபாய் வரையிலும் இதற்கான cheque bouncing charge வரக்கூடும்

02.ADVANCE PAYMENT

இந்த பேமென்ட் முறையில் உங்களுடைய பஜாஜ் பைனான்ஸ் இஎம்ஐ தொகை ஒரு மாதம் முன்கூட்டியே நீங்கள் பேமென்ட் செய்யமுடியும் உங்களுடைய EMI தொகைக்கு இந்த பேமென்ட் முறையில் ADVANCE PAYMENT முன்னதாகவே உங்களுடைய பஜாஜ் பைனான்ஸ் இஎம்ஐ கட்ட முடியும்

03.FORECLOSURE ACCOUNT

இந்த பேமண்ட் முறையில் உங்களுடைய பஜாஜ் பைனான்ஸ் இஎம்ஐ முழுவதுமாக கட்டமுடியும் இதில் உங்களுடைய மொத்த தொகையையும் உங்களுக்குப் பணம் இருந்தால் FORECLOSURE ACCOUNT இந்த ஆப்ஷன் பயன்படுத்தி உங்களுடைய இஎம்ஐ தொகையை முழுவதுமாக கட்ட முடியும் இந்த பேமென்ட் முறையை அனைத்தையும் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷனின் மூலம் பேமெண்ட் செய்யமுடியும்

04.PART PAYMENT

இந்த பேமென்ட் முறையில் உங்களுடைய பஜாஜ் பைனான்ஸ் நீங்கள் நேரடியாக உங்களுடைய பஜாஜ் பைனான்ஸ் ஆபீஸ் சென்று நேரில் கட்டமுடியும் அல்லது நீங்கள் கஸ்டமர் கேருக்கு கால் செய்து உங்கள் emi தொகையை வீட்டில் இருந்து பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் மூலம் பணத்தை செலுத்த முடியும்


Post a Comment

0 Comments