-->

how to apply epass in tamilnadu online


தமிழக அரசு புதிய E pass முறையை அறிமுகப்படுத்தியது இதில் E pass apply செய்யும் அனைத்து நபர்களுக்கும் e pass கிடைக்கும் எனவே தேவையான காரணத்துக்காக மட்டும் pass அப்ளை செய்யவேண்டும்

e pass  அப்ளை செய்ய உங்களுக்கு  ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு இருந்தால் நீங்கள் எளிதில் pass அப்ளை செய்து கொள்ளலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள website மூலம் நீங்கள் e pass செய்து கொள்ளமுடியும்

e pass apply செய்ய முதலில் உங்கள் மொபைல் நம்பரை என்ற செய்ய வேண்டும் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள number I அந்த எம்டி பாக்ஸில் பார்த்து டைப் செய்யவேண்டும் பின்னர் send OTP என்ற ஆப்ஷனை கேக் செய்ய வேண்டும் அதன் பின்னர் உங்களுடைய மொபைல் நம்பருக்கு otp வரும் அதை இதில் என்டர் செய்ய வேண்டும்

பின்னர் இதில் நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் தனி நபர் குழு சாலை வழி பயணம் என்ற ஆப்ஷனை  செலக்ட் செய்ய வேண்டும் பின்னர் உங்களுக்கு e pass apply செய்வதற்கான விண்ணப்பம் ஓப்பன் ஆகிவிடும் அதில் நீங்கள் என்ன காரணத்திற்காக e pass apply செய்கிறீர்கள் என்று செலக்ட் செய்ய வேண்டும்

அதன் பின்னர் எங்கிருந்து எங்கு போகிறீர்கள் என்று தேர்ந்தெடுக்க வேண்டும் இதில் தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல முதலில் ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும் அதன்பின்னர் நீங்கள் எந்த தேதியில் பயணம் செய்வீர்கள் என்று தேதியை செலக்ட் செய்ய வேண்டும்

அதன்பின் e pass apply செய்பவரின் பெயர் கொடுத்த பின்னர் gender செலக்ட் செய்ய வேண்டும் அதன் பின்னர் உங்களுடைய தாய் அல்லது தந்தையின் பெயரை கொடுக்க வேண்டும் பின்னர் உங்களுடைய வயதை குறைக்க வேண்டும் பின்பு உங்களுடன் பயணம் செய்பவரின் எண்ணிக்கை கொடுக்க வேண்டும் only for 7 person அனுமதி உள்ளது பின்னர் உங்களுடைய ID proof இதில் செலக்ட் செய்ய வேண்டும் இதில் உங்களுக்கு எந்த ஐடி ப்ரூப் இருக்கோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்

பின்னர் நீங்கள் தேர்ந்தெடுத்த ID proof number கீழே கொடுக்க வேண்டும் அடுத்ததாக ID proof copy அப்லோட் செய்ய வேண்டும் நீ அப்லோட் செய்யும் அந்த டாக்குமெண்ட் சான்றிதழ் 500kb உள் இருக்க வேண்டும் பின்னர் நீங்கள் எந்த வாகனத்தில் செல்கிறீர்கள் என்று தேர்ந்தெடுக்க வேண்டும் வாகனத்தை தேடி எடுத்த பின்னர் நீங்கள் தேர்ந்தெடுத்த வாகனத்தில் number பதில் கொடுக்க வேண்டும் பின்னர் நெக்ஸ்ட் ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும்

அதன் பின்னர் நீங்கள் எங்கிருந்து செல்கிறீர்கள் என்று அதன் முகவரியை கொடுக்க வேண்டும் பின்னர் நீங்கள் எங்கே  செல்கிறீர்கள் என்று அதன் முகவரியை கொடுக்க வேண்டும்

முகவரியை கொடுத்த பின்னர் நெக்ஸ்ட் ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும் அதன் பின்னர் e pass tension condition ஒருமுறை படித்துப் பார்த்து கீழே accept and  Summit என்ற ஆப்ஷனை கேக் செய்ய வேண்டும் இந்த இ பாஸ் tension condition தேவையில்லாத அல்லது உபயோகமற்ற செயலருக்கு நீங்கள் e pass பயன்படுத்தினால் சட்டப்படி உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிட்டிருக்கும்

நீங்கள் accept and Summit கிளிக் செய்தவுடன் உங்களுக்கு e பாஸ் உடனடியாக உங்களுக்கு கிடைத்துவிடும்

 
               Apply E Pass click here

Post a Comment

0 Comments