உங்களுடைய பேங்க் ஸ்டேட்மென்ட் இந்த KVB-DLite apps அப்ளிகேஷன் மூலம் நீங்கள் உங்களுடைய கேவிபி பேங்க் ஸ்டேட்மெண்ட் ஐ டவுன்லோட் செய்ய முடியும் முதலில் இந்த அப்ளிகேஷன் டவுன்லோட் செய்து ஓபன் செய்யும்போது உங்களுடைய கஸ்டமர் ஐடியை என்ற செய்ய வேண்டும் பின்னர் kvb பேங்க் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும்
அதன் பின்னர் உங்களுடைய கேவிபி இல் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு OTP வரும் அந்த OTP என்ன செய்ய வேண்டும் இந்த ஆப் கேவிபி பேங்க் உடையது
அடுத்ததாக உங்களுடைய MPIN 4 digit pin கொடுக்க வேண்டும் நீங்கள் MPIN 4 digit pin ஒவ்வொரு டைமன் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யும் போது என்டர் செய்ய வேண்டும்
உங்களுடைய kvb bank statement ஜிமெயில் மூலம் நீங்கள் எளிதில் பெற முடியும் இதற்கு உங்களுடைய bankல் ஜிமெயில் ஐடி கொடுத்திருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் நீங்கள் இதில் உங்களுடைய ஜிமெயில் ஐடியை எளிதில் Add செய்ய முடியும்
இந்த KVB-DLite apps டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இல்லையென்றால் கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த அப்ளிகேஷன் கிடைக்கு பின்னர் முரளி ஸ்டேட்மென்ட் டவுன்லோட் செய்ய இந்த அப்ளிகேஷனில் ஹோம் ஸ்கிரீனில் services options என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும் அதில் select services Requests ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும் பின்னர் account statement Requests என்ற ஆப்ஷனை செலக்ட் செய்த பின்னர் உங்களுடைய மொபைல் நம்பருக்கு otp வரும் அதை எடுத்து enter செய்த பின்னர்
gmail statement ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும் பின்னர் உங்களுக்கு எத்தனை மாதத்திற்கு பேங்க் ஸ்டேட்மெண்ட் தேவைப்படுகிறது என்று செலக்ட் செய்த பின்னர் உங்களுடைய gmail ஐடிக்கு அந்த ஸ்டேட்மெண்ட் வந்துவிடும்
பேங்க் ஸ்டேட்மென்ட் உங்களுடைய ஜிமெயில் ஐடிக்கு வந்தபின் அந்த பேங்க் ஸ்டேட்மென்ட் ஓபன் செய்யும் போது பாஸ்வேர்ட் கேட்கும் அந்த பாஸ்வேர்ட் உங்களுடைய கஸ்டமர் ஐடி என்ற செய்ய வேண்டும் பின்னர் உங்களுடைய ஸ்டேட்மென்ட் ஓபன் ஆகும்
1.Fast download KVB-DLite apps select mobile banking registration
2. Next page open registration detail
01.enter your name
02.customer ID
03.mobile number
Select I am accept terms and condition after select Next
3.Next OTP Verification ( one time password)
enter your OTP sending your Bank registration mobile number next registration process complete
4. Set new MPIN 4 digit pin open mobile banking complete
5.Select more option in home screen next click services options
6.open services Minu select services Requests next page open
7.select account statement Requests open select after sent your registration mobile number OTP after enter your OTP
8. Select number of month after select type mail statement
9. Next select procesd options after send your my Email address
10.open your E-mail open your statement
enter your password
statement password your customer id
0 Comments