-->

how to remove government laptop logo

 


உங்களுடைய தமிழ்நாடு அரசு வழங்கிய மடிக்கணினியில் (government laptop) இருக்கும் logo எளிதில் உங்களால் remove செய்ய முடியும்
government laptop இருக்கும் logo remove செய்வதற்கு முதலில் உங்களுடைய laptop முடிய bios update செய்ய வேண்டும் இதற்கு உங்களுடைய bios முதலில் டவுன்லோட் செய்ய வேண்டும் bios டவுன்லோட் செய்வதற்கு உங்களுடைய laptop model தெரிந்துகொள்ள வேண்டும் அதன் பின் கூகுள் குரோமில் laptop model  பெயரை டைப் செய்ய வேண்டும் அதன்பின் அந்த laptop company வைத்திருக்கும் வெப்சைட்டுக்குள் செல்லும் நீங்கள் உங்களுடைய bios டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்
அதன் பின்னர் நீங்கள் டவுன்லோட் செய்து வைத்த அந்த bios உங்களுடைய லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் bios இன்ஸ்டால் செய்யும் முன் உங்களுடைய லேப்டாப்பின் சார்ஜரை கனெக்ட் செய்ய வேண்டும் அதன்பின்னர்தான் உங்களுடைய லேப்டாப் bios update செய்ய முடியும்
உங்களுடைய லேப்டாப்பில் bios இன்ஸ்டால் செய்யும் போது நெக்ஸ்ட் ஆப்ஷனை கொடுக்க வேண்டும் அதன் பின் உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் ஆட்டோமேட்டிக்காக ரீஸ்டார்ட் ஆகும் ஆகிவிடும்

நீங்கள் டவுன்லோட் செய்து வைத்த bios softwareயை pen drive copy செய்துகொள்ளவேண்டும் நீங்க இதை bios அப்டேட் செய்யும் முன் copy செய்துகொள்ளவேண்டும் அதன்பின்னர் உங்களுடைய லேப்டாப் ஆட்டோமேட்டிக்காக டைப் ஆகி ரீஸ்டார்ட் ஆகிவிடும் அதன்பின்னர் உங்களுடைய லேப்டாப் bios ஆனது அப்டேட் ஆகிவிடும் அதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும்
முக்கியமாக உங்களுடைய லேப்டாப் என்னுடைய சார்ஜர் ஐ கனெக்ட் செய்து வைத்திருக்க வேண்டும் அதன் பின்னர் உங்களுடைய கவர்மெண்ட் லேப்டாப் பின் லோகோ ஆனது remove ஆகிவிடும் இதன் மூலம் உங்களுடைய லேப்டாப்பை எளிதில் லோகோவை ரிமோ செய்துகொள்ளமுடியும்
 நீங்கள் உங்களுடைய லேப்டாப்பின் உடைய bios சரியாக டவுன்லோட் செய்ய வேண்டும் இல்லையென்றால் உங்களுடைய லேப்டாப் os அல்லது bios ஆனது கட்டாகிவிடும் இதனால் உங்களுடைய லேப்டாப் ஆன் ஆகாது எனவே நீங்கள் bios டவுன்லோட் செய்யும் போது மிகமிக கவனமாக இருக்க வேண்டும் உங்களுடைய லேப்டாப்பின் உடைய மாடல் தெரிந்துகொண்டு டவுன்லோட் செய்ய வேண்டும்

Post a Comment

0 Comments