-->

how to use images and videos without copyright issue for youtube & website

 


உங்களுடைய YouTube channel and  website Facebook page எந்த ஒரு copyright இல்லாமல் நீங்கள் உங்களுடைய channel ல் image and videos பயன்படுத்திக்கொள்ள முடியும் இதற்கு கீழே மூன்று வெப்சைட் லிங்க் கொடுக்கபட்டுள்ளது இதன்மூலம் நீங்கள் உங்களுடைய channel ல் பயன்படுத்திக் கொள்ள முடியும்

இதனால் உங்களுடைய YouTube Channel and website அதிகமான views கொண்டுவர முடியும் உங்களால் எளிதில் வீடியோக்களை உருவாக்க முடியும் இந்த வெப்சைட்டில் நீங்கள் எதன் சம்மதமாக வீடியோக்களை உருவாக்க நினைக்கிறீர்களோ அதனை இந்த வெப்சைட்டில் உங்களுக்கு தேவையான பெயரை இதில் கொடுக்க வேண்டும் அதன் பின்னர் search செய்ய வேண்டும் அதில் உங்களுக்கு தேவையான வீடியோஸ் போட்டோஸ் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்

இதில் கொடுக்கப்பட்ட வீடியோ மட்டும் போட்டோ போட்டோவை நீங்கள் high quality வரை டவுன்லோட் செய்து முடியும் அதாவது இதில் 4k videos and image உங்களால் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும் இதனால் உங்களுடைய YouTube channel அல்லது website copyright போன்ற பிரச்சனைகளிலிருந்து உங்களுடைய சேனலை பாதுகாத்துக்கொள்ள முடியும்
இந்த வெப்சைட்டில் உங்களுக்கு தேவையான அனைத்து வீடியோ அல்லது போட்டோவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்
இந்த மூன்று வெப்சைட்டில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான சேனலை பாதுகாத்துக்கொள்ள முடியும்
போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் இதில் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும் இந்த வீடியோஸ் போட்டோஸ் உங்கள் சேனலுக்கு தகுந்தார் போல் நீங்கள் edit செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்

 உங்களுக்கு தேவையான image செய்வதற்கு முதலில் அந்த image பெயரை டைப் செய்ய வேண்டும் பின்னர் உங்களுக்கு தேவையான image தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் இதில் நீங்கள் இமேஜின் பெயர் கொடுத்தவுடன் அதிகப்படியான இலவசமான இமேஜ்கள் வரும் அதில் உங்களுக்கு பிடிச்ச இமேஜை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் பின்னர் image quality தேர்ந்தெடுக்க வேண்டும் கீழே டவுன்லோட் ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் அந்த இமேஜ் டவுன்லோட் ஆகிவிடும்
Example image

 அதேபோன்று உங்களுக்கு தேவையான வீடியோ பெயரை இந்த search option கொடுக்க வேண்டும் பின்னர் உங்களுக்கு தேவையான வீடியோஸ் லிஸ்ட் வரும் அந்த வீடியோவை நீங்கள் play செய்து நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ள முடியும் உங்களுக்கு தேவையான வீடியோவை செலக்ட் செய்த பின்னர் அந்த வீடியோவின் quality செலக்ட் செய்ய வேண்டும் அதன் பின்னர் கீழே டவுன்லோட் ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்தவுடன் அந்த வீடியோ பைல் ஆனது டவுன்லோட் ஆகிவிடும்

டவுன்லோட் செய்யப்பட்ட அந்த image and videos நீங்கள் உங்களுடைய வெப்சைட் அல்லது யூடியூப் சேனலில் எந்த ஒரு copyright இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும் இந்த மூன்று வெப்சைட்டின் லிங்க் கொடுக்கபட்டுள்ளது
01. website link click here

02. website link click here

03.website link click here

Post a Comment

0 Comments