-->

How to activate window 10 product key 

 


உங்களுடைய window 10 Product Key activation ஆக்டிவேஷன் செய்ய முதலில் window 10 product key வாங்க வேண்டும் இதன் மதிப்பு 668 ரூபாய் இந்தியன் மதிப்பில் இருக்கும் window 10 product key  வாங்க முதலில் கூகுள் குரோமில் முதலில் விண்டோ 10 ப்ராடக்ட் key என்ன search செய்ய வேண்டும் அதில் மிகவும் குறைந்த விலையில் உள்ள ஆன்லைன்  வெப்சைட்டில் உங்களுக்கு தேவையான product key வாங்கவேண்டும் முக்கியமாக கவனிக்க  வேண்டியது நீங்கள் என்ன விண்டோஸ்  பயன்படுத்திட்டு இருக்கிறீர்கள் இன்று தெரிந்துகொண்டு அதற்கு தகுந்தார்போல் window Product Key வாங்க வேண்டும்  ஆன்லைனில் வாங்கிய பின்னர் உங்களுடைய ஜிமெயில் ஐடி உங்களுடைய window Product Key வந்துவிடும் பின்னர் உங்களுடைய விண்டோஸ் ஆக்டிவேஷன் செய்ய வேண்டும்

How to activate Windows step by step

Step 1

select my computer right click your mouse select properties checking your computer system details select activate Windows 

பின்னர் change product key என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும் அதன் பின்னர் நீங்கள் வாங்கி வைத்த window product key அதில் கொடுக்க வேண்டும் பின்னர் நெக்ஸ்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் நீங்கள் உங்களுடைய pc window product key ஆக்டிவேஷன் செய்யும்போது இன்டர்நெட் ஐ கனெக்ட் செய்ய வேண்டும் key என்ற செய்தபின்னர் next ஆப்ஷன் செலக்ட் செய்ய வேண்டும் பின்னர் உங்களுடைய விண்டோஸ் ஆக்டிவேஷன் ஆகிவிடும்

உங்களுடைய Windows ஆக்டிவேஷன் செய்வதன்மூலம் கம்ப்யூட்டர் வைரஸ் அட்டாக் போன்றவற்றை ஆகாமல் தடுக்க முடியும் உங்களுடைய பைல் மற்றும்  வெடாஸ் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்

Microsoft Windows new update எளிதில் உங்களால் பெற முடியும் நீங்கள் உங்களுடைய விண்டோவின் ப்ராடக்ட் கிளியே ஆக்டிவேஷன் செய்வதன்மூலம் உங்களுடைய இன்டர்நெட் தகவல்களை எளிதாக பாதுகாக்க முடியும் அதை தவிர உங்களுடைய இன்டர்நெட் using  அளவை குறைக்க முடியும் உங்களால் முடிந்த வரை உங்களுடைய விண்டோசை நீங்கள் எளிதில் பாதுகாக்க முடியும் Service

             

          Download Click here


Post a Comment

1 Comments