-->

நாடு முழுவதும் 3 கட்ட தளர்வுகள் என்னென்ன LOCKDOWN

 நாடு முழுவதும் மூன்றாம் கட்ட தலைவர்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன 5 தேதி முதல் என்னென்ன செயல்படலாம் 1 தேதியிலிருந்து என்னென்ன செயல்படலாம் என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 31 வரை கல்வி நிலையங்கள் செயல்படாது மெட்ரோ ரயில்கள் இயங்காது திரையரங்குகளில் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் இவை அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளுக்கு அறிவிப்புகள்

பிரான்ஸ் இடம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்து விடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது முதற்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் வந்த நிலையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள

ரஃபேல் வந்தடையும் என மத்திய அரசு அறிவித்துள்ளது


+1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கான இந்த இணையத்தளம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது


கோவை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார் மாநகராட்சியின் இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியை ஆணையர் இன்று பார்வையிட்டார் அப்போது துப்புரவு பணியாளர்கள் கையுறை அணிந்து பணி செய்யத் ஏற்றுக்கொண்ட அவர் எச்சில் மூலம் பரவும் வாய்ப்பு உள்ள நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவறிக்கை 2020க்குள் பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் அவரது சகோதரர் கார்த்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்


Post a Comment

0 Comments