Following step
How to add youtube video in blogger home page
01. உங்களுடைய பிளாகர் அல்லது வெப்சைட் யூட்யூப் வீடியோஸ் எப்படி Add செய்வது மற்றும் உங்களுடைய post எப்படி Add செய்வது யூடியூப் வீடியோசை
02.இதற்கு முதலில் உங்களுடைய பிளாக் அல்லது வெப்சைட்டில் லேஅவுட் ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும் அதில் add gadget ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும்
03.அதில் HTML JavaScript என்ற gadget செலக்ட் செய்ய வேண்டும் பின்னர் உங்களுடைய யூடியூப் வீடியோசை கம்ப்யூட்டரில் அல்லது மொபைலில் desktop mode Browser ஓபன் செய்ய வேண்டும்
04.பின்னர் ஷேர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அதில் முதல் ஆப்ஷனை Embed செலக்ட் செய்ய வேண்டும் அதில் Embed video கோடிங்கை காப்பி செய்ய வேண்டும்
05.பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த
coding copy செய்ய வேண்டும்
<div class="videoWrapper">
<!-- Copy & Pasted from YouTube -->
<iframe width="560" height="349" src="https://www.youtube.com/embed/_bE4cl8ZuTU" frameborder="0" allowfullscreen></iframe>
</div>
<style>
.videoWrapper {
position: relative;
padding-bottom: 56.25%; /* 16:9 */
padding-top: 25px;
height: 0;
}
.videoWrapper iframe {
position: absolute;
top: 0;
left: 0;
width: 100%;
height: 100%;
}
</style>
06.இதில் உங்களுடைய யூடியூப் வீடியோ Embed யூடியூப் link Paste செய்ய வேண்டும்
07.பின்னர் உங்களுடைய பிளாக்கரில் layout ஆப்ஷனை செலக்ட் செய்து add gadget ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும் அதில் HTML JavaScript என்ற gadget செலக்ட் செய்ய வேண்டும் content என்ற இடத்தில் இந்த coding Paste செய்ய வேண்டும்
08.மேலே டைட்டில் ஆப்ஷனில் உங்க மெசேஜை டைப் செய்ய வேண்டும் பின்னர் சேவ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
09.அதன் பின்னர் உங்களுடைய ப்ளாகர் அல்லது வெப்சைட்டில் reference செய்ய வேண்டும் உங்களுடைய வீடியோஸ் உங்கள் வெப்சைட்டில் Add ஆகிவிடும்
How to add youtube video in blogger post
10.உங்களுடைய பிளாக்கரில் post யூடியூப் வீடியோ add செய்வதற்கு அதேபோல் உங்களுடைய யூடியூப் வீடியோசை கம்ப்யூட்டரில் அல்லது மொபைலில் desktop mode Browser ஓபன் செய்ய வேண்டும் பின்னர் ஷேர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அதில் முதல் ஆப்ஷனை Embed செலக்ட் செய்ய வேண்டும் அதில் Embed video கோடிங்கை காப்பி செய்ய வேண்டும்
11.இந்த கோடிங்கை உங்களுடைய பிளாக்கரில் post add செய்ய வேண்டும் பின்னர் சேவை செய்ய வேண்டும் பிறகு உங்களுடைய பிளாகர் போஸ்டில் யூடியூப் வீடியோஸ் add ஆகிவிடும்
0 Comments