-->

how to apply driving license online in tamilnadu

 




வீட்டில் இருந்தபடியே driving licence ஆன்லைனில் அப்ளை செய்து கொள்ள முடியும் இதற்கு வெறும் 230 ரூபாய் போதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் மூலம் நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் அப்ளை செய்து கொள்ள முடியும்

முதலில் Please select the State from where the service is to be taken என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஸ்டேட் ஐ செலக்ட் செய்ய வேண்டும் அதன் பின்னர் Apply Online

என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அதில் NWE Learner's Licence என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்

1. FILL APPLICATION DETAILS LL

2. UPLOAD DOCUMENTS

3. FEE PAYMENT

4. VERIFY THE PAY STATUS

5. PRINT THE RECEIPT

6. LL SLOT BOOK

கம்ப்ளீட் செய்ய வேண்டும் கீழே கண்டினியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் அதன் பின்னர் நீங்கள் புதிதாக டிரைவிங் லைசென்ஸ் அப்டேட் செய்ய Applicant does not hold Driving/ Learner Licence என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து சமிட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய மாநிலத்தை செலக்ட் செய்ய வேண்டும் பின்னர் உங்களுடைய PINCODE கொடுக்க வேண்டும் அதன் பின்னர் RTO OFFICE தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்

உன்னுடைய பெயர் மற்றும் உங்களுடைய தந்தை அல்லது அம்மாவின் பெயரை கொடுக்க வேண்டும் அதற்கு உங்களுடைய GENDER தேர்ந்தெடுக்க வேண்டும் பின்பு நீங்கள் எந்த இடத்தில் பிறந்திருக்கிறோம் அந்த இடத்தின் பெயரை கொடுக்க வேண்டும் கொடுத்தவுடன் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும் பின்பு உங்களுடைய கல்வித்தகுதியை செலக்ட் செய்ய வேண்டும் கீழே ஆடி மொபைல் நம்பர் அல்லது ஈமெயில் ஐடியை கொடுக்க வேண்டும் கொடுத்தபின் உங்களுடைய உடம்பில் மச்சம் அல்லது தழும்பு இருந்தாள் இரண்டை குறிப்பிட வேண்டும் கீழே உங்களுடைய முகவரி கொடுக்க வேண்டும் அதன்பின் நீங்கள் எத்தனை வருடம் மற்றும் எத்தனை மாதம் இந்த முகவரியில் இருக்கிறீர்கள் என்று கொடுக்க வேண்டும்

கீழே நீங்கள் எந்த வாகனத்தை இருக்கு டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்கிறீர்கள் என்று குறிப்பிட வேண்டும் அதன் பின்னர் SUBMIT என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் அதன் பின்னர் உங்களுடைய மொபைல் நம்பருக்கு Application No வரும் அதை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் அதன் பின்னர் பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும் கீழே நெக்ஸ்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்



பின்பு நீங்கள் டாக்குமெண்டை அப்லோட் செய்ய வேண்டும் இதில் நீங்கள் 3 டாக்குமென்ட்களை அப்லோட் செய்ய வேண்டும் பிறந்தவர்களுக்கான டாக்குமெண்ட் மற்றும் நடிகர் வீட்டு முகவரி டாக்குமெண்ட் அண்ட் செல்ப் டிட்ல ரேஷன் என்ற மூன்று டாக்குமென்ட்களை அப்லோட் செய்ய வேண்டும்

இதன் பின்னர் நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் சப்ளை செய்வதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் 230 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டும் செலுத்திய பின்னர் அந்த பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்

இறுதியில் நீங்கள் உங்களுடைய RTO அலுவலகத்திற்கு செல்லும் தேவியே நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் பின்னர் நீங்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்ட அந்தப் பேப்பரை எடுத்துக்கொண்டு RTO ஆபீசுக்கு செல்ல வேண்டும்

Apply driving licence click here

Post a Comment

0 Comments