வீட்டிலிருந்தபடியே எப்படி வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் பெறுவது கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் மூலம் நீங்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளமுடியும்
இந்த வெப்சைட்டில் வந்தவுடன் நீங்கள் உங்களுக்கு ஒரு அக்கௌன்ட் கிரியேட் செய்ய வேண்டும் அதற்கு கீழே லாரியின் அண்ட் ஸ்டேஷன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அதன் பின்னர் லாகின் பேஜ் ஓபன் ஆகும் அதில் கீழே Register as a new user என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
Register பேஜ் ஓபன் ஆகும் உங்களுடைய மொபைல் நம்பர் கொடுக்க வேண்டும் பின்னர் Captcha கொடுக்கப்பட்டிருக்கும் அதை பார்த்து அந்த எம்டி பாக்ஸில் டைப் செய்ய வேண்டும் கீழே Send OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அதன் பின்னர் உங்களுடைய மொபைல் நம்பருக்கு OTP வரும் அதை Enter OTP என்ற இடத்தில் உங்களுடைய மொபைல் நம்பருக்கு வந்த அந்த நம்பரை கொடுக்க வேண்டும் பின்னர் Verify என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் கீழே இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் அதில் உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் முதல் ஆப்சனை தேர்ந்தெடுத்து கொள்ளவும் இதன் மூலம் உங்களுடைய வாக்காளர் அட்டையை காணாமல் போயிருந்தால் திரும்ப பெற முடியும் இரண்டாவது ஆப்ஷனில் உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அந்த இரண்டாவது ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும்
பின்பு உங்களுடைய பெயரை அதில் கொடுக்க வேண்டும் கொடுத்த பின்னர் கீழே உங்களுடைய ஜிமெயில் ஐடி கொடுக்க வேண்டும் பின்பு பாஸ்வேர்டு கொடுக்க வேண்டும் பின்னர் உங்களுடைய ஸ்டேஷன் பிராசஸ் முடிவடைந்துவிடும் அதன் பின்னர் நீங்கள் ரிஜிஸ்ட்ரேசன் செய்த யூசர் ஐடி பாஸ்வேர்டு கொடுத்து லாக்-இன் செய்ய வேண்டும்
நீங்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து லாகின் செய்தவுடன் உங்களுக்கு Fresh lndusion/Enrollment இந்த ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
அதன் பின்னர் நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்களா இன்று தேர்வு செய்ய வேண்டும் அதற்கு I reside in india என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும் பின்பு உங்களுடைய டேட் செலக்ட் செய்ய வேண்டும் அதில் தமிழ்நாடு என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும் அதன் பின்னர் நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை லிப்ட் செய்ய வேண்டும்
இதில் உங்களுடைய முகவரி மற்றும் புகைப்படம் டாக்குமெண்ட் அப்லோட் செய்ய வேண்டும் இதில் உங்களுக்கு ஏழு விண்ணப்பத்தை பில் செய்ய வேண்டும் முதலில் உங்களுடைய முகவரி கொடுக்க வேண்டும் உங்களுடைய முகவரியை ஆங்கிலத்திலும் மற்றும் தமிழிலும் கொடுக்க வேண்டும் அதன் பின்னர் உங்களுடைய அட்ரஸ் ப்ரூப் டாக்குமெண்டை அப்லோடு செய்ய வேண்டும் அதற்கு முதலில் டாக்குமெண்டை செலக்ட் செய்ய வேண்டும் அதன் பின்னர் நீங்கள் செலக்ட் செய்த டாக்குமெண்டை அப்லோடு செய்ய வேண்டும்
இதில் நீங்கள் பாஸ்போர்ட் ட்ரைவிங் லைசன்ஸ் ரேஷன் கார்டு வாட்டர் பில் டெலிபோன் பில் எலக்ட்ரிக்கல் பின் ஜாஸ்மின் பேங்க் பாஸ்புக் போன்றவற்றை நீங்கள் அட்ரஸ் டாக்குமென்ட்ரி அப்லோட் செய்ய முடியும்
அதன் பின்னர் உங்களுடைய குடும்பத்தில் உள்ள அல்லது சொந்தக்காரர் உள்ள வாக்காளர் அடையாள அட்டை என்னை கீழே கொடுக்க வேண்டும் அதன் பின்னர் நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும்
பிறகு உங்களுடைய பிறந்த தேதியை செலக்ட் செய்ய வேண்டும் நீங்கள் வாக்காளர் அடையாள அட்டை 18 வயசு முடிந்திருக்க வேண்டும்
பிறந்த தேதியை கொடுத்தவுடன் கீழே உங்களுடைய கிராமம் கொடுக்க வேண்டும் அதன் பின்னர் state கொடுக்க வேண்டும் கீழே மாவட்டத்தை கொடுக்க வேண்டும் அதன்பின்பு நீங்கள் உங்களுடைய Age Proof டாக்குமெண்ட் அப்லோட் செய்ய வேண்டும் இதில் நீங்கள் பிறப்புச் சான்றிதழ் டிரைவிங் லைசென்ஸ் ஆதார் கார்டு பேன் கார்டு பாஸ்போர்ட் போன்ற சான்றிதழ்களை நீங்கள் அப்லோடு செய்ய முடியும்
அடுத்ததாக உங்களுடைய பெயர் மற்றும் உங்களுடைய அப்பா அல்லது அம்மா பெயரை கொடுக்க வேண்டும் பெயரை முதலில் ஆங்கிலத்தில் கொடுக்க வேண்டும் பின்பு தமிழிலும் உங்கள் பெயரை கொடுக்க வேண்டும் பெயரை கொடுத்தவுடன் கீழே உங்களுடைய புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும் அப்லோட் செய்த பின்னர் நெக்ஸ்ட் ஆப்ஷனை கொடுக்க வேண்டும்
இதில் உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடியை கொடுத்த வேண்டும் இதை நீங்கள் கட்டாயமான கொடுக்கத் தேவை இல்லை விருப்பப்பட்டால் கொடுக்கலாம் பின்பு நெக்ஸ்ட் ஆப்ஷனை கொடுக்க வேண்டும் உங்களுடைய இடத்தின் பெயரைக் கொடுக்கவும் வேண்டும் நெக்ஸ்ட் ஆப்ஷனை கொடுக்க வேண்டும்
இதில் நீங்கள் கொடுத்த முகவரி அனைத்தும் முழுவதுமாக ஒரு முறை சரிபார்த்து கொள்ள வேண்டும் சரி பார்த்த பின்னர் submit என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் பின்பு நீங்கள் கொடுத்த அந்த முகவரிக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு வந்து விடும்
Apply New Voter ID Card website link click here
0 Comments