-->

how to apply pan card online



வீட்டிலிருந்தபடியே எளிதில் ஆன்லைனில் PAN card அப்ளை செய்ய முடியும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் மூலம் நீங்கள் PAN கார்டு அப்ளை செய்து கொள்ளமுடியும்

புதிய PAN கார்டு அப்ளை செய்ய apply online இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும் முதலில் நீங்கள் Application Type செலக்ட் செய்ய வேண்டும் அதில் நீங்கள் இந்தியாவில் இருந்தால் New pan indian citizen (form 49A) என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும் அதன் பின்னர் Category ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும் இதில் நீங்கள் தனி நபருக்காக அப்ளை செய்தால் INDIVIDUAL என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்

அதன் பின்னர் உன்னுடைய தலைப்பு இதில் சிலை செய்ய வேண்டும் பின்பு உங்களுடைய பெயர் மற்றும் பிறந்த தேதி ஜி மெயில் ஐடி உங்களுடைய மொபைல் நம்பர் கொடுக்க வேண்டும் நீங்கள் உங்களுடைய பெயரை கொடுக்கும்போது ஆதார் கார்டில் என்ன பெயர் கொடுத்தீர்களோ அதே பெயரை இதில் கொடுக்கவேண்டும் பின்பு I accept tension condition box டிக் செய்ய வேண்டும் பின்பு கீழே Captcha Code கொடுத்திருக்கும் அதைப்பார்த்து கீழே அந்த எம்டி பாக்ஸில் கொடுக்க வேண்டும் பின்பு Submit என் ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும் பின்பு நீங்கள் கொடுத்த மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடிக்கு ஒரு டோக்கன் நம்பர் வந்திருக்கும் அதை நீங்கள் நோட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்

இதில் ஐந்து விதமான விண்ணப்பங்களை நீங்கள் முகவரியை கொடுக்க வேண்டும்

01.Guidelines

02.Personal Details

03.Contact & other details

04.AO Code

05.Document details


01.Guidelines

இதில் உங்களுடைய பெயர் மற்றும் பிறந்த தேதி மொபைல் நம்பர் ஜி மெயில் ஐடியை கொடுக்க வேண்டும் முதலில் நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்களா என்று தெரு செய்துகொள்ளவேண்டும்

02.Personal Details

 இதில் நீங்கள் உங்களுடைய ஆதார் கார்டில் கடைசி நான்கு இலக்க என்னை கொடுக்க வேண்டும் அதன் பின்னர் நீங்கள் ஆதார் கார்டில் கொடுத்த பெயரை கொடுக்க வேண்டும் பின்னர் உங்களுடைய Gender தேர்வு செய்ய வேண்டும் கீழே உங்களுக்கு வேற ஏதாவது பெயர் இருந்தால் கொடுத்துக் கொள்ள முடியும் அதன் பின்னர் கீழே உங்களுடைய அப்பா மற்றும் அம்மாவுடைய பெயரை கொடுக்க வேண்டும் கொடுத்த பின்னர் கீழே நெக்ஸ்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

1.Submit digitally through e-KYC & e-Sign (Paperless) 

2.Submit scanned images through e-Sign 

3.Forward application documents physically 

மேலே மூன்று முறைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் நீங்கள் உன்னுடைய சான்றிதழை எந்த மாதிரி அனுப்ப வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் இதில் முதலாவது ஆப்ஷன் நீங்கள் ஆன்லைனில் டிஜிட்டல் kyc மூலம் உங்களுடைய சான்றிதழை வெரிஃபைட் செய்துகொள்ள முடியும் இரண்டாவது ஆப்சன் நீங்கள் உங்களுடைய சான்றிதழை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும் மூன்றாவது ஆப்ஷன் நீங்கள் உங்களுடைய சான்றிதழை தபால் மூலம் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்

03.Contact & other details

 இதில் நீங்கள் எதற்காக pan card விண்ணப்பிக்க வேர்கள் என்று தேர்வு செய்ய வேண்டும் தேர்வு செய்த பின்னர் கீழே உங்களுடைய முகவரியை கொடுக்க வேண்டும் இதில் நீங்கள் இரண்டு முறையில் முகவரி கொடுக்க முடியும் முதல் வசிக்கும் வீட்டின் முகவரியை கொடுக்கலாம் இரண்டாவது வேலை செய்யும் தொழிற்சாலையின் முகவரியை கொடுக்கலாம் பின்னர் நீங்கள் உங்களுடைய முகவரியை கொடுத்த பின்னர் கீழே உங்களுடைய Country code (ISD code) 

 தேர்ந்தெடுக்க வேண்டும்

 04.AO Code

உங்களுடைய Ao code தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் இதில் அதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது

05.Document details

Proof of identity   

Proof of address   

Proof of date of birth 

மூன்று சான்றிதழ்களை நீங்கள் அப்லோட் செய்ய வேண்டும் பின்னர் உங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்து செய்த டாக்குமெண்டை அப்லோட் செய்ய வேண்டும் இறுதியில் நீங்கள் payment செய்ய வேண்டும் செய்த பின்னர் நீங்கள் அப்ளை செய்த அந்த முகவரிக்கு உங்களுடைய பேன்கார்டு வந்துவிடும் 

                Apply PAN card click here

Post a Comment

0 Comments