ஒரே வாரத்தில் உடல் எடையை குறைப்பது எப்படி
எளிய முறையில் உங்களது உடல் எடையை குறைக்க முடியும் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களை வைத்து இயற்கை முறையில் உடல் எடையை குறைந்த செலவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை முதலில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
Slideshow
weight loss tips:
தேவையான பொருள்கள்
சின்ன வெங்காயம்
முருங்கைக்கீரை
எலுமிச்சை பழம்
தேன்
முதலில் சின்ன வெங்காயத்தை அழைத்து வைத்துக்கொள்ளவேண்டும் ஒரு சின்ன வெங்காயம் அரைப்பதற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்
பின்னர் முருங்கைக்கீரையை அரைத்து தேவையான அளவு தண்ணீர் கலந்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி அளவு அரைத்து வைத்த சின்ன வெங்காயத்தை அந்தப் பாத்திரத்தில் போட வேண்டும் அதனுடன் அரைத்து வைத்த முருங்கைக்கீரையை ஒரு கரண்டி அளவு சேர்க்க வேண்டும் அதனோடு ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து அதை வெட்டி அந்தச் எலுமிச்சம் பழசாறு அதனுடன் சேர்க்க வேண்டும் பின்பு தேனை சம அளவு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்
இதனைப் பயன்படுத்தும் முறைகள்
இதை சாப்பிட காலையில் எழுந்தவுடன் பல் விளக்கிய உடன் தண்ணீர் குடித்த பிறகு தயாரித்து வைத்த அந்த மருந்தை சாப்பிட வேண்டும் இந்த மருந்தை சாப்பிடும் முன் எந்த உணவுப் பொருட்களில் சாப்பிடக்கூடாது மருந்தை சாப்பிட்ட பின் ஒரு கிலோ மீட்டர் அல்லது இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும் பின்னர் உடம்பில் உள்ள கொழுப்பு வியர்வை மூலம் வெளியேறும் இந்த மருந்தை தொடர்ந்து இரண்டு வாரங்கள் சாப்பிட்டால் உங்களுடைய உடல் எடை குறைவதை உங்களால் பார்க்க முடியும்
உடல் எடையை குறைக்க இந்த மருந்து மட்டும் போதாது உங்களுடைய விடாமுயற்சி வேண்டும் நீங்கள் தேவையில்லாத உணவுப்பொருள்களை எடுத்துக்கொள்ளக்கூடாது குறிப்பாக எண்ணெய் தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிடக்கூடாது அதிக தின்பண்டங்களை எடுத்துக் கூறவும் இவை அனைத்தும் கடைபிடித்து வந்தால் எளிதில் உங்களுடைய உடல் எடையை குறைத்துக் கொள்ள முடியும்
காலையில் அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்தால் கூடுதல் பலனை தரும் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணம் நீங்கள் அதிகப்படியான என்னை பொருட்களை பயன்படுத்துவது மற்றும் வேலை செய்யாமல் இருப்பது போன்றவற்றை காரணங்களால் உங்களது உடல் எடை அதிகரிக்கும் எனவே இதுபோன்ற விஷயங்களை தவிர்த்து விடுதல் மிகவும் நல்லது
1 Comments
Nice tips
ReplyDelete