-->

Best laptop and computer tips and tricks 2020


 உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் அதிக வேகத்தில் பயன்படுத்த நீங்கள் முதலில் உங்களுடைய லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் Ram தகுந்தார்போல் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டும் நீங்கள் உங்களுடைய லேப்டாப்புக்கு தகுந்தார்போல் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்களுடைய லேப்டாப் வேகத்தை அதிகரிக்க முடியும்

நீங்கள் உங்களுடைய லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் video editing software போன்றவற்றை பயன்படுத்தும்போது நீங்கள் graphics card பயன்படுத்துவது மிகவும் நல்லது இதனால் உங்களுடைய கம்ப்யூட்டரின் வேகம் அதிகமாக செயல்படும்

இரண்டாவது நீங்கள் உங்களுடைய லேப்டாப் பயன்படுத்தி இருக்கும்போது அதிகப்படியான software open கொள்வது உங்களுடைய லேப்டாப் இனுடைய வேகத்தையும் இது குறைக்கும் எனவே ஒரு software பயன்படுத்தும்போது மற்றொரு சாப்ட்வேரை பயன்படுத்தக்கூடாது

உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் அதிக வெப்பம் அடைவதற்கு உங்களுடைய லேப்டாப்பின் cooling fan செயல்படாமல் இருந்தால் உங்களுடைய கம்ப்யூட்டர் அதிக வெப்பம் அடைய வாய்ப்புள்ளது எனவே உங்களுடைய கம்ப்யூட்டரில் cooling fan அடிக்கடி நன்றாக ஒர்க் ஆகிறதா என்று பார்க்க வேண்டும்

நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் லேப்டாப்பில் இன்டர்நெட் கனெக்ட் செய்யும்போது அதிகப்படியான இன்டர்நெட் அல்லது தேவையில்லாத அதிகமானால் நீங்கள் உங்களுடைய window update முதலில் ஆப் செய்து கொள்ள வேண்டும் அதன் பின்னர் உங்களுடைய இன்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும் நீங்கள் இண்டர்நெட் பயன்படுத்தும் போது தேவையில்லாத சாப்ட்வேர் இருக்கு இன்டர்நெட் பயன்படுத்துவதே ஆப் செய்ய வேண்டும் இதனால் உங்களுடைய இன்டர்நெட் மிச்சமாகும் மற்றும் நீங்கள் இன்று செய்யும் போது மிகவும் அதிக வேகத்தில் ஒர்க் ஆகும்

உங்களுடைய கம்ப்யூட்டரில் BIOS சாப்ட்வேர் corrupt ஆகிவிட்டால் உங்களுடைய கம்ப்யூட்டர் ஆன் ஆகாது எனவே நீங்கள் உங்களுடைய BIOS restart செய்ய வேண்டும் அதன் பின்னர் உங்களுடைய கம்ப்யூட்டர் ஆன் ஆகிவிடும்

நீங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் வாங்கும் பொழுது உங்களுடைய தேவைக்கு ஏற்றார்போல் processor and hard disk Ram தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும் இதில் மிகவும் முக்கியமானது processor தான் எனவே கம்ப்யூட்டரின் processor ஆனது மனிதனின் மூளையை போன்று அதில் எவ்வளவு ஆற்றல் அதிகமாக இருக்கிறதோ அதே போன்று வேகமாகவும் செயல்படும் எனவே நீங்கள் கம்ப்யூட்டர் வாங்கும் பொழுது processor சரியான அல்லது தேவைக்கு ஏற்றார் போல் வாங்க வேண்டும்

உங்களுடைய கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 போன்றவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது ஏனென்றால் Microsoft இருந்து விண்டோஸ் 7 க்கான அப்டேட் நிறுத்தப்பட்டு இருக்கிறது இதனால் நீங்கள் விண்டோஸ் 7 ஐ பயன்படுத்துவது நிறுத்திவிட்டு விண்டோஸ் 8 விண்டோஸ் 10 போன்ற விண்டோசை பயன்படுத்த வேண்டும் இது போன்ற விண்டோஸ் நமக்கு மிகவும் பாதுகாப்பானது எனவே இதுபோன்ற விண்டோசை உங்களுடைய லேப்டாப்பில் பயன்படுத்த வேண்டும் நீங்கள் விண்டோஸ் செவ்வனே பயன்படுத்தினால் உடனடியாக விண்டோஸ் 10க்கு மாறவேண்டும்

நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் விண்டோசை அவ்வபோது அப்டேட் செய்ய வேண்டும் நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரை வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை restart செய்வது மிகவும் நல்லது இதனால் உங்களுடைய கம்ப்யூட்டரின் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும் உங்களுடைய லேப்டாப்பில் சார்ஜரை பயன்படுத்தும் பொழுது சார்ஜர் ஃபுல்லா ஆனவுடன் அதை  remove செய்து வைக்க வேண்டும் நீங்கள் உங்களுடைய லேப்டாப்பை அதிக நேரம் சார்ஜ் இரவில் கனெக்ட் செய்து வைத்தாள் உங்களுடைய லேப்டாப்பின் பேட்டரி நிலை மோசமாகும் எனவே இதுபோன்ற தவறுகளை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் செய்யக்கூடாது


லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரை இரவு நேரங்களில் பயன்படுத்தும் பொழுது நீங்கள் display brightness குறைத்து வைத்துக்கொள்ள வேண்டும் இதனால் உங்களுடைய கண் பார்வைக்கு மிகவும் நல்லது லேப்டாப்பில் இன்டர்நெட் கனெக்ட் செய்யும்பொழுது இன்ஸ்டால் செய்து வைத்த driver software அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும்


Post a Comment

0 Comments