இந்தியாவில் pubg உள்பட 118 சீனா அப்ளிகேஷன்களுக்கு இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்துள்ளது ஏற்கனவே இந்தியாவில் Tik Tok போன்ற சீனா செயலிகள் இருக்கு தடை விதித்துள்ளது இதற்கு மிக முக்கியமான காரணமாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையை மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது எனவே இந்தியா சீனாவிடம் இருந்து இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை ஏற்கனவே குறைக்கப்பட்டது
சீனாவின் அப்ளிகேஷனை பயன்படுத்துவதனால் தனிநபர் தகவல்களை அதிகமாக திருடப்படுகிறது பப்ஜி கேம் சிறுவர்கள் அதிகமாக பயன்படுத்துவதால் சிறுவர்களின் மனநிலை அதிகமாக பாதிக்கப்படுகிறது இந்திய மத்திய அரசின் இந்த முடிவு சீனாவுக்கு மிகப்பெரிய பதிலடியாக பார்க்கப்படுகிறது
பப்ஜி கேமின் மூலம் பல கோடி ரூபாய் சீன அரசு வந்த நிலையில் இந்தியாவின் மத்திய அரசின் இந்த முடிவுக்கு அனைத்து விதமான பாராட்டுகளும் வந்தடைகிறது
பப்ஜி கேமின் தடை செய்ய என்ன காரணம்
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்கனவே இல்லை பிரச்சனை ஏற்பட்ட நிலையில் மறுபடியும் எல்லைப் பிரச்சினையை மறுபடியும் ஆரம்பித்தது இதனால் சீனப் பொருள்கள் மற்றும் சீன அப்ளிகேஷன் உங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது இதனால் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறுவதற்கான வாய்ப்பு மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகரிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
ஏற்கனவே சீனா நாட்டின் மீது பல்வேறு நாடுகள் coronavirus காரணமாக தங்களது சீனாவில் உள்ள தொழில் நிறுவனங்களில் செய்த ஒப்பந்தங்களை பல்வேறு நாடுகள் நிறுத்தியது இதனால் இந்தியா 50க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலையை தொடங்குவதற்கு வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது இதனால் பல லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
இந்தியா மற்றும் இல்லாமல் பல்வேறு நாடுகள் இந்த பப்ஜி கேமின் தடை விதித்துள்ளது இதற்கு மிக முக்கியமான காரணம் சிறியவர்கள் வரை பெரியவர்கள் உள்பட அனைவரும் இந்த பப்ஜி கேமின் மிகவும் மூழ்கி இருப்பது காரணமாகும் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒரு சிறுவன் தனது அப்பாவின் சேர்த்து வைத்த பல லட்சம் பணத்தை அந்தச் சிறுவன் பப்ஜி கேமின் விளையாடுவதற்காக செலவு செய்தார் இதேபோன்று தமிழ்நாட்டில் மற்றொரு சிறுவன் பப்ஜி விளையாட்டின்போது தோல்வியின் காரணமாக மரணம் அடைந்தார் இது மற்றும் இல்லாமல் பல்வேறு காரணத்திற்காக பல சிறுவர்கள் இதில் மூழ்கி இருப்பதால் சிறுவர்களின் படிப்பை கருதி மத்திய அரசு இதற்கு தடை விதித்துள்ளது இந்த தடையை பெற்றோருக்கு மிகவும் வரவேற்கப்படுகிறது
Tik Tok பப்ளிகேஷன் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தடை செய்யப்பட்டது சீனாவிடம் இருந்து வழங்கும் பொருள்களை நிறுத்தியதால் இந்தியாவிலே அந்தப் பொருள்களை தயாரிக்க பல் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுகள் பல சலுகைகளை அறிவித்தது
நீங்கள் எந்த ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் அதற்கான permission தெரிந்துகொண்டு அனுமதிக்க வேண்டும் குறிப்பாக பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் உங்களுடைய மொபைலில் தேவையான அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும் இது போன்ற பாதுகாப்பான முடிவுகளை தாங்களாகவே எடுக்க வேண்டும் இதனால் உங்களுடைய தகவல்கள் மற்றவரிடம் பகிரப்படுகிறது நீங்கள் தேவையில்லாத அப்ளிகேஷனை உங்களுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்வது உங்களுடைய டிடிஎல் இல்லை மற்றவரிடம் தெரிவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது எனவே நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன் பிளே ஸ்டோரில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்
0 Comments